செய்திகள்

நடிகர் விஜய் குழந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது | The video of actor Vijay giving a surprise to the child is going viral.

நடிகர் விஜய்யின் காமெடியான பேச்சும், செம ஸ்பீடான டான்ஸும் தான் குழந்தைகளுக்கு நடிகர் விஜய்யை பிடிக்க முதல் காரணமே என்கின்றனர். நடிகர் விஜய்யும் படத்துக்கு படம் குழந்தைகளை கவரும் வகையில் ஏதாவது ஒரு குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு ரசிகர்களை இந்த வயதிலும் அப்படியே மெயின்டெயின் செய்து வருகிறார்.

The video of actor Vijay giving a surprise to the child is going viral.

இந்நிலையில் பல்லாவரத்தை சேர்ந்த குழந்தை சில நாட்களுக்கு முன்பாக வாரிசு படத்தின் பாடலை பார்த்து விட்டு விஜய் அங்கிளை பார்க்க வேண்டும் என அடம்பிடித்த வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவியது. அந்த வீடியோ நடிகர் விஜய்யின் பார்வைக்கு பட்ட நிலையில், உடனடியாக அந்த குழந்தையிடம் வீடியோ காலில் விஜய் பேசி உள்ள வீடியோ வெளியாகி உள்ளது.

The video of actor Vijay giving a surprise to the child is going viral.

வீடியோ காலில் தோசை சாப்பிட்டேன் என்றும் நீங்க ரொம்ப க்யூட்னும் விஜய்யிடம் அந்த குழந்தை பேசும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

Similar Posts