செய்திகள்

“பகாசூரன்” படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆனந்தம் கூத்தாடும்’ என்ற வீடியோப்பாடல் நாளை மலை 5 மணிக்கு வெளியாகிறது.The video song ‘Anandham Koothadum’ from the movie “Bahasuran” will be released tomorrow at 5:00 PM)

மோகன் ஜி உருவாக்கத்தில் செல்வராகவன் மற்றும் நட்டி நட்ராஜ் சேர்ந்து நடிக்கும் பகாசுரன் திரைப்படத்தில் வரும் ‘ஆனந்தம் கூத்தாடும்’ என்ற வீடியோ பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

Bahasuran

இதனை நடிகர் நட்டி நட்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டர் ஒன்றிம் மூலம் “பகாசுரன் படத்தின் #ஆனந்தம் கூடும் வீடியோ பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது” என பதிவிட்டுள்ளார்.

Similar Posts