செய்திகள்

வாரிசு மற்றும் துணிவிற்கு திரையரங்குகள் ஒதுக்கப்படவில்லை..!(Theaters are not reserved for Varisu and Thunivu)

பொங்கலுக்கு பெரும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்கள் துணிவு மற்றும் வாரிசு வெளியாகவுள்ளது.

இது குறித்து அந்த திரைப்படங்களுக்கான திரையரங்குகள் பற்றி தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதுகுறித்து துணிவு மற்றும் வாரிசுக்கான எந்த திரையரங்குகளும் ஒதுக்கப்படவில்லை.. வதந்தியான தகவல்களை பரப்ப வேண்டாம் என திரையரங்கு தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கோரியுள்ளார்.

Varisu and Thunivu

Similar Posts