செய்திகள்

இந்த தடவை கண்டிப்பாக நமக்குதான் விருது..!

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

நடிகர் சூர்யாவும் கலந்து கொண்டார். அதிலும் கார்த்தியை விட சூர்யாவை ரசிகர்கள் ரோலக்ஸ் கோஷமிட்டு வரவேற்றனர்.

அதில் விருமான் படம் கருணாஸ் ,சூர்யாவுக்கு தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். நான் சொன்னது போல இந்த வருடம் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்தது.

சூர்யா சொன்னது போல விருமன் படத்திற்காக கார்த்திக்கும் தேசிய விருது கிடைக்கும். இதனால் இந்த ஆண்டு கார்த்திக்கு தேசிய விருது கன்ஃபார்ம் என கருணாஸ் பேசியிருந்தார். மேலும் பருத்திவீரன் தொடங்கி கிராமத்து படங்கள் என்றால் கார்த்தி பின்னி பெடல் எடுப்பார்.

Similar Posts