திரில்லர் திரைப்படம் எஸ்டேட் டிரைலர்..!(Thriller Movie Estate Trailer)
இயக்குனர் கார்த்திக் வில்வக்ரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எஸ்டேட்’.
இந்த படத்தில் கலையரசன், ரம்யா நம்பீசன் மற்றும் சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் அசோக் செல்வன் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. டிரைலர் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது.