செய்திகள்

துணிவு, வாரிசு ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாவது உறுதிதான்.. (Thunivu and Varisu are confirmed to release for Pongal…)

அஜித் நடித்து வரும் துணிவும் விஜய் நடித்து வரும் வாரிசும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள தகவல் உறுதிதான் தான்.

ஜனவரி 12 துணிவும் ஜனவரி 13 வாரிசும் சமமாக திரையரங்குகளில் கட்டாயமாக கிடைக்கும் என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.

Thunivu and Varisu

Similar Posts