செய்திகள்

வானத்தில் பறந்த‌ துணிவு பேனர், வித்யாசமான ப்ரோமோஷன்..!(Thunivu banner flying in the sky, different promotion)

லைகா நிறுவனம் துணிவு ப்ரோமோஷனுக்காகா ஒரு வித்தியாசமான முயற்சியை செய்து இருக்கிறது.

அதாவது துபாயில் ஸ்கை டைவர்கள் மூலமாக வானத்தில் துணிவு படத்தின் ப்ரோமோஷன் பேனர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது இதோ..

Thunivu

Similar Posts