செய்திகள்

வாரிசு தான் பார்ப்பேன் துணிவு இயக்குனர் வினோத்…!(Thunivu Director vinoth said I will watch the film in sequence)

வாரிசு பாப்பீங்களா? துணிவு பாப்பீங்களா என்ற கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்த இயக்குநர் ஹெச்.

வினோத் அதாவது இந்த இரண்டு கேள்விகளையும் வைத்து என்னை நெருக்கடிக்குள் தள்ள முடியாது. வாரிசு தான் பார்ப்பேன் என பதிலளித்துள்ளார்.

படத்தில் இயக்குனராக துணிவு படத்தை நான் பலமுறை பார்த்துவிட்டேன். பார்க்காத படம் வாரிசு தான் பார்ப்பேன்.

Thunivu Director vinoth

Similar Posts