சின்னத்திரை

வாய்ப்பிற்காக அட்ஜஸ்மெண்ட் செய்து ஏமாந்த‌ டிக்டாக் நடிகை..! (Tik Tok actress who adjusted for the opportunity)

டிக்டாக் வீடியோவை பதிவிட்டு பிரபலமானவர் தான் அந்த நடிகை. அரைகுறை ஆடையில் வெளியிட்டதன் மூலம் பல லைக்குகளை குவித்ததுடன் படங்களில் இயக்குனர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அப்படி காமெடி படம் ஒன்றில் காமெடியனுக்கு காதலியாக நடித்து எண்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து தனக்கு வாய்ப்பளிப்பதாக கூறி இயக்குனர் ஒருவர் அட்ஜெஸ்ட் செய்தால் கண்டிப்பாக நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி நடிகையை யூஸ் செய்துள்ளார்.

பின் அட்ஜெஸ்ட் செய்து சினிமா ஆசையால் கற்பு பறிபோயுள்ளது. எத்தனை முறை அவரை தொடர்பு செய்து பார்த்தும் அவர் வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார்.

இதுபோல் அக்கடத்தேசத்து நடிகை கூட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து வாய்ப்பு கொடுக்கவில்லை என்று பலர் மீது புகாரளித்தார். தற்போது அதையெல்லாம் நினைத்து புலம்பாமல்வாய்ப்பிற்காக சோசியல் மீடியாவில் பலான காட்சிகளை வெளியிட்டும் வருகிறார்.

Tik Tok actress

Similar Posts