செய்திகள்

நடிகர் தனுஷ் எழுதிய வாத்தி பாடல் வெளியாகும் நேரம்..!(Time for the release of the Vaathi song written by actor Dhanush)

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ படத்தின் First Single ‘வா வாத்தி’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையில், ஸ்வேதா மோகன் பாடியுள்ள இப்பாடலை, தனுஷ் எழுதியுள்ளாராம்.

actor Dhanush

Similar Posts