செய்திகள்

வெளியான ‘சூர்யா 42’ன் தலைப்பு..!(Title of Suriya 42 released)

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். ‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இதில் சூர்யா, பாலிவுட் நடிகை திஷா பதானி,யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யா 13 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் சூர்யா 42 படத்திற்கு ‘V’ என்கிற எழுத்தில் தான் தலைப்பு வைக்கப்பட இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது.

Title of Suriya 42

Similar Posts