செய்திகள்

நடிகர் சூர்யாவின் முழு சொத்து மதிப்பு சுமார் ரூ. 150 கோடி – அதிகாரபூர்வமற்ற தகவல்

சிறந்த நடிப்பினால், கடின உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா.

இவரது நடிப்பில் தற்போது சூர்யா 40, என்கிற படம் உருவாகி வருகிறது. மேலும் பெயரிடப்படாத, இயக்குனர் ஞானவேல் இயக்கி வரும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இதுதவிர, கௌதம் மேனன் இயக்கத்தில் மணி ரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் நவரசா அந்தாலஜி படத்திலும் நடிக்கிறார்.

Similar Posts