லத்தி மற்றும் தமிழரசன் திரைப்படங்களின் ட்ரெய்லர்..!(Trailer of laththi and Tamilarasan movies)
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவுள்ள தமிழரசன் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மற்றும் நடிகர் சங்கத்தலைவன் விஷாலின் நடிப்பில் வரவுள்ள லத்தி திரைப்படத்தின் ட்ரெய்லரும் நாளை மறு நாள் வெளியாகுமாம்.

