திரை முன்னோட்டம்

பாம்பாட்டம் படத்தின் ட்ரெய்லர்..!(Trailer of Pambattam movie)

நான் அவன் இல்லை படத்தின் மூலம் பிரபலமான ஜீவனும் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள பாம்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ‘பாம்பாட்டம்’ என பெயரிட்டுள்ளனர்.

தற்போது இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Trailer of Pambattam movie

Similar Posts