ஒரே வார்த்தையில் ட்ரெண்டிங்கான கமல்ஹாசன்..!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மக்கள் என பதிவிட்டு இருக்கிறார்.
அவரின் இந்த டுவிட் வைரலாகி வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஏராளமானோர் லைக்குகளை போட்டு வந்தாலும், மறுபுறம் சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.
கமல்ஹாசன் பதிவிட்ட மக்கள் என்பதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘அடிக்கடி அவர்களை சந்திக்க வேண்டும்’ என நெட்டிசன்கள் சிலர் கமெண்ட் செய்து உள்ளனர்.
