இறந்த நடிகருக்கு புளூ டிக் அடித்ததால் திரிஷா ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர் | Trisha fans are confused as the deceased actor got a blue tick
தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் டுவிட்டர் கணக்குகளில் திடீரென புளூ டிக் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் பலரும் ஷாக்கடைந்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.

அதாவது சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் பிசியாக இருந்து வரும் த்ரிஷா மற்றும் ஜெயம் ரவியின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. ஆனால் தற்போது உயிரிழந்த பிரபலங்களுக்கு எப்படி ப்ளூ டிக் கொடுக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றார்கள்.