செய்திகள்

விஜயின் மனைவியாக கலக்கபோகும் த்ரிஷா..!

தளபதி 67 இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கப்போகிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது.

நடிகை சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது தளபதி 67 படத்தில் விஜய்யின் மனைவி கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் கூறுகின்றனர்.

அதிகார தகவல் வரும்வரை உண்மையா என்று தெரியல.

Similar Posts