செய்திகள்

அனைவரினதும் கவனத்தை ஈர்த்த டிவி சனல் நிறுத்தமா..?(TV channel that attracted everyone’s attention will stopped)

அனைத்து குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த தொலைக்காட்சியாக திகழ்ந்து வருவது சுட்டி டிவி. பிரபல சன் டிவி-ன் கிளை தொலைக்காட்சியான இது, குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன் படங்களை ஒளிபரப்பி வந்தனர்.

இந்நிலையில் தற்போது சுட்டி டிவியின் ஒளிபரப்பை விரைவில் நிறுத்த சன் குழுமம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் Kochu tv, Kushi tv, Chintu tv உள்ளிட்ட மற்ற மொழி தொலைக்காட்சி கிளையும் மூட உள்ளதாக சொல்லப்படுகிறது.   

TV channel

Similar Posts