செய்திகள்

டுவிட்டரில் வைரலாகிவரும் தல அஜித்தின் அண்மைய புகைப்படம்

தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார்.

போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தில், அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

தற்போது தமிழ் திரையுலக ரசிகர்கள் பட்டாளமே காத்துகொண்டிக்ரும் வலிமை படத்தின் First லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டுமே ஜூலை 15ஆம் தேதி வெளியாக வாய்ப்புகள் உள்ளதாம்.

இந்நிலையில் தல அஜித்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது தல அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Similar Posts