சின்னத்திரை

மாமா நீ என் மகனாக பிறக்க.. என ஆசிர்வாதம் பெற்ற புகழ்..!

புகழ் அண்மையில் தனது நீண்ட நாள் காதலி பென்ஸ் ரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சூழ கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடந்தது, மக்கள், பிரபலங்கள் அனைவருமே வாழ்த்து கூறினார்கள்.

புகழ் சினிமாவில் இந்த அளவிற்கு ரீச் பெற முதலில் உதவியாக இருந்ததே மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி தான். இவர் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

தற்போது திருமணத்தை முடித்த கையோடு புகழ் தனது மனைவியுடன் சேர்ந்து வடிவேல் பாலாஜியின் ஆசீர்வாதத்தை பெற்றுள்ளனர்.

Similar Posts