செய்திகள்

வாத்தி திரைப்படம் மீண்டும் தள்ளிவைப்பு..!(Vaathi movie postponed again)

நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘வாத்தி’ படம் பிப்ரவரி 17 வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,

தற்போது படத்தை ஏப்ரல் அல்லது மே மாதங்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாக வேண்டிய இந்த படம், இந்த ஆண்டு பிப்ரவரிக்கு தள்ளிப்போனது, தற்போது ஏப்ரலுக்கு தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுவதாலும், இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை என்பதால் தனுஷ் ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர்.

Vaathi movie

Similar Posts