செய்திகள்

படப்பிடிப்பு நிறைவை கேக் வெட்டிக் கொண்டாடிய வாழை படக்குழு..!(Vaazhai film crew celebrated the completion of the shoot by cutting a cake)

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.தொடர்ந்து உதயநிதி, வடிவேலு கூட்டணியுடன் மாமன்னன் என்கிற படத்தை இயக்கினார்.

அதன் பின் சொந்த தயாரிப்பில் வாழை என்கிற படத்தை இயக்க ஆரம்பித்தார் மாரி செல்வராஜ். இந்த படத்தில் கலை, நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 50 நாட்களுக்குள்ளாகவே தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் மாரி செல்வராஜ்.

அதற்காக படக்குழுவினருடன் வாழை இலை வடிவில் உள்ள கேக்கை வெட்டி இந்த மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளார் மாரி செல்வராஜ்.

Vaazhai film crew
Vaazhai film crew

Similar Posts