வெண்ணிலா கபடி குழு பட நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்..!(Vanilla kabaddi team film actors die one after the other)
வைரவனை தொடர்ந்து மற்றொரு வெண்ணிலா கபடி குழு பட நடிகரும் மரணமடைந்துள்ளார்.
இப்படத்தில் நடித்திருந்த நடிகர் மாயி சுந்தர் மஞ்ச காமாலை காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.45 மணிக்கு மரணமடைந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகை சேர்ந்த பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
