கர்மா is a B***h என ரவீந்தர் மஹா திருமணம் பற்றி பதிவிட்ட வனிதா.!
வனிதா – பீட்டர் பால் திருமணம் செய்தது பற்றி ரவீந்தர் அந்த நேரத்தில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தினார். அதனால் அவர்கள் நடுவில் பெரிய பிரச்சனை நடந்தது.
அதனால் தான் வனிதா இதுவரை ரவீந்தர் – மஹாலக்ஷ்மி திருமணம் பற்றி கருத்து கூறவே இல்லை.
இந்நிலையில் தற்போது வனிதா ‘Karma is a B***h’ என குறிப்பிட்டு பதில் அளித்து இருக்கிறார்.
மேலும் அடுத்தவர்கள் வாழ்க்கையை பார்க்க நேரம் இல்லாத அளவுக்கு பிசியாக இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
