செய்திகள்

பல பேரை திருமணம் செய்த வனிதாவின் முன்னாள் காதலன்..!(Vanitha’s ex-boyfriend who married many people)

நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் 6ல் 21 ஆவது போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவர் வனிதாவின் முன்னாள் காதலர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ராபர்ட் குறித்து பேசியுள்ளார் வனிதா ” ராபர் என்ன என்னுடைய புருஷனா இல்ல பாய் Friendடா. நானே பப்ளிசிட்டிக்காக அவனை யூஸ் செய்தேன். 2007லில் ராபர்ட் யாரையோ திருமணம் செய்தானாம். அது யார் என்று கூட எனக்கு தெரியாது. அதே போல் பல திருமணம் அவனுக்கு நடந்துள்ளது.

அவன் மனைவி மற்றும் குழந்தை எங்கே என்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால் தற்போது தான் ஒரு சிங்கிள் என கூறி இமேஜ் உருவாக்கி கொண்டிருக்கிறார் என்று வனிதா கூறியுள்ளார்.

Vanitha’s ex-boyfriend

Similar Posts