செய்திகள்

வாரிசு மற்றும் துணிவு ட்ரெய்லர்களின் வெளியீட்டு நாள்..!(Varisu and Thunivu trailers release date)

அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ட்ரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது- படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடுத்துள்ளது. ரசிகர்களும் பெரும் பரபரப்பில் உள்ளனர்.

அதுமட்டுமன்றி நடிகர் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ ட்ரெய்லர் ஜனவரி 2ம் தேதி வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Varisu and Thunivu trailers

Similar Posts