செய்திகள்

வாரிசு பட பிரபலம் திடீர் மரணம்- அதிர்ச்சியில் படக்குழு, ரசிகர்கள் ..!(Varisu film celebrity sudden death- film crew, fans in shock )

வரும் பொங்கல் ஸ்பெஷலாக படம் வாரிசு 11ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் தான் ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது,

அதாவது இப்படத்தில் Production Designer சுனில் பாபு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

50 வயதாகும் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிப் படங்களிலும் பணியாற்றி இருக்கிறாராம்.

Varisu film celebrity

Similar Posts