செய்திகள்

வெளியாகும் திகதியில் குழப்பத்தில் வாரிசு படம்..!(Varisu movie in confusion on the release date)

நடிகை ராஷ்மிகா தகவல் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என்று இன்ஸ்டாகிராம் லைவில் கூறியுள்ளார்.

இதனால் படம் 12ம் தேதி வெளியாகிறதா அல்லது 11ம் தேதி வெளியாகிறதா என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரை விவரம் சரியாக தெரியவில்லை.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகவுள்ளது.

Varisu movie

Similar Posts