தமன் இசையில் விஜய் மானசி பாடிய ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.
இந்நிலையில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
Varisu movie music launch