செய்திகள்

வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர்..!(Varisu Movie new poster)

இணையத்தில் வைரலாகும் வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர். வாரிசு திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நாளை நடைபெறவுள்ள நிலையில் தற்போது ஒரு புதிய போஸ்டர் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Varisu Movie

Similar Posts