செய்திகள்

வாரிசு திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியத்தால் நோட்டீஸ்..!(Varisu movie notice by animal welfare board)

நடிகர் விஜய் நடிப்பில் தைப்பொங்கல் அன்று வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பிலுள்ளது.

தற்போது வாரிசு பட நிறுவனத்துக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது வாரிசு படப்பிடிப்பிற்காக 5 யானைகளை அனுமதி இன்றி விளக்கம் கேட்டே விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம்.

Varisu movie

Similar Posts