செய்திகள்

ட்ரெய்லர்களில் முதலில் இருப்பது துணிவா..? வாரிசா..?(Varisu or Thunivu, which isfirst in trailers)

ஜனவரி 11-ஆம் தேதி துணிவு திரைப்படமும் வாரிசு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த இரண்டு படங்களுக்கான டிரைலரும் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று படத்தின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

அந்த வகையில் தற்பொழுது, இந்த இரண்டு படங்களின் ட்ரைலரில் எந்த படத்தின் ட்ரைலர் அதிகம் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

Varisu or Thunivu
Varisu or Thunivu

Similar Posts