செய்திகள்

உலகளவில் நம்பர் 1 இடத்தில் வாரிசு பாடல்…!(Varisu song at number 1 worldwide)

விஜய் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் வாரிசு. வாரிசு ஆல்பத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடல் அனைவரின் நெஞ்சில் தனி இடத்தை பிடித்துவிட்டது.

இந்நிலையில், ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடல் உலகளவில் நம்பர் 1 இடத்தை பிடித்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

Varisu song

Similar Posts