செய்திகள்

இயக்குனர் வம்சியால் நிறுத்தப்பட்ட வாரிசு..!(Varisu stopped by director Vamsi)

வாரிசு படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் தீபாவளி ஸ்பெஷலாக வரும் என கூறப்படுகிறது. முதல் பாடலுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்காக இரவு, பகல் பார்க்காமல் ஓய்வு இல்லாமல் பணிபுரிந்துவந்த இயக்குனர் வம்சிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாம். மருத்துவர்களை அவரை ஒரு வாரம் ஒய்வு எடுக்க கூறியுள்ளாராம்.

இதனால் படத்தின் படப்பிடிப்பில் செய்யப்பட்ட பிளான் அப்படியே அடுத்த வாரத்திற்கு மாற்றப்படுகிறதாம்.

Varisu

Similar Posts