செய்திகள்

தெலுங்கில் நல்ல வரவேற்பு பெற்ற‌ வாரிசு..!(Varisu was well received in Telugu)

 வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான 3 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழை போல தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Varisu
varisu

Similar Posts