செய்திகள் | கலை காட்சி கூடம்

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (Vendhu Thanindhathu Kaadu success meeting)

உடல் எடையை குறைத்து சிம்பு மாநாடு, ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு என தொடர்ந்து படங்கள் நடிக்க அப்படங்களும் வெற்றிகரமாக வெளியாகிவிட்டது. 3 படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற சிம்புவும் செம ஹேப்பி.

அண்மையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு வெளியாகி இருந்தது, இப்படத்திற்காக சிம்பு அதிகம் உடல் எடையை குறைத்ததாக தயாரிப்பாளர் இசாரி கணேஷ் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.

ரூ. 30 கோடி பட்ஜெட்டில் தயாராகி கடந்த 15ம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

Vendhu Thanindhathu Kaadu success meeting

Similar Posts