செய்திகள்

திடீர் மரணமடைந்த வெண்ணிலா கபடிக்குழு நடிகர்..!(Vennila kabadi kuzhu actor who died suddenly)

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த ஹரி வைரவன் என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

இதற்கு முன்பே அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக நிறைய செய்திகள் வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Vennila kabadi kuzhu actor

Similar Posts