எங்கிருந்தாலும் இலக்கு எமது தமிழ் நாடே, பதிவிட்ட ரகுமான்..!
ஏ.அர்.ரஹமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைராஜாவுடன் விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
அதில் நாங்கள் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்களது இலக்கு எப்பொழுதுமே தமிழ்நாடு தான்.
இளைராஜா புதாபெஸ்யில் இருந்தும், ரஹ்மான் கனடாவில் இருந்து திரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
