செய்திகள்

மேடையில் கண்கலங்கிய விக்கி..அம்மா மேல ரொம்ப பாசம்..!

தமிழ்நாடே பெரிதும் பெருமையாக கொண்டாடிய செஸ் விளையாட்டு போட்டியை அழகாக இயக்கி இருந்தார் விக்னேஷ் சிவன். அவரது பணிக்காக அனைவருமே விக்னேஷ் சிவனை பாராட்டி இருந்தார்கள்.

அதில் விக்னேஷ் சிவன் மேடையிலேயே கண்கலங்கியுள்ளார். தனது தாயாரையும் மேடையில் அழைத்து பெருமைப்படுத்தி இருக்கிறார்.

அதோடு தன்னுடன் பணிபுரிந்தவர்களையும் மேடை ஏற்றி சந்தோஷப்பட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

Similar Posts