செய்திகள்

வெளிய போக முடியல – விக்னேஷ் சிவன் உறவினர்கள் பேட்டி..!(Vignesh Shivan’s relatives interviewed – Can’t go out )

விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் இரட்டை குழந்தைகள் பிறந்து இருப்பதாக அறிவித்து இருந்தனர். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விக்கி நயன் குறித்து விக்கியின் பெரியப்பா பேட்டியில் கூறியதாவது,

அவர்கள் கல்யாணத்தை முறைப்படி நடத்தவே இல்லை எங்கள் சமூகத்தில் இப்படி எல்லாம் ஆடை அணிந்து திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள். அவனுக்கு தான் ஒன்றும் தெரியாது பெரியவர்களுக்கு கூடவா ஒன்றும் தெரியாது.

அவனுக்கு திருமணம் ஆன நேரமே சரியில்லை.அதனால் தான் திருமணம் முடிந்த கொஞ்ச நாளில் திருப்பதியில் ஒரு சர்ச்சையில் சிக்கினான்.

தற்போது இப்படி ஒரு பிரச்சனை. அவனுக்கு குழந்தை பிறந்து இருப்பது சந்தோசம் தான். ஆனால், திருமணம் ஆன நாலு மாதத்தில் இப்படி பண்ணி இருக்கிறான் இது ஒரு சுத்தமான குற்றம்.

பணம் இருக்கிறது என்று என்ன வேனா பண்ணலாம்னு இருக்காங்க. எங்களால வெளிய போக முடியல யார பார்த்தாலும் இத பத்தி தான் கேக்குறாங்க. அந்த பொண்ணு என்னதான் லேடி சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் அந்த பொண்ணு பண்றது எல்லாம் நல்லா இல்ல என்று பேட்டியளித்துள்ளார்.

Vignesh Shivan

Similar Posts