செய்திகள் | கலை காட்சி கூடம்

நயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன் | Vignesh Sivan wishes Nayanthara on Mother’s Day

கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்தாண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டர். அதேவேகத்தில் வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களுக்கு அம்மாவானார் நயன்தாரா.

Vignesh Sivan wishes Nayanthara on Mother’s Day

இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நயன்தாரா தனது மகன்களை முத்தமிடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள விக்கி, உலகின் சிறந்த அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துகள் என்று தலைப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar Posts