செய்திகள்

சரியான டைம்ல கண்டிப்பா ஜெயிப்பீங்க என விஜய், பேட்டியளித்த அருண்விஜய்..!(Vijay, Actor Arun vijay interviewed that you will win at the right time)

அருண் விஜய்க்கு ஒரு காலத்தில் ரொம்ப சலிப்படைந்துள்ளார், அவர் படங்கள் எதுவும் ஓடாம. அவரை ஒரு சிலர் உங்களுக்கு நடிப்பு செட் ஆகல, போய் தயாரிக்கிற வேலையை பாருங்க என்றெல்லாம் advice பண்ணிருக்காங்க.

தளபதி விஜய் கிட்ட டேட்ஸ் கேட்கலாம்னு அவங்க வீட்டுக்கு போயிருக்காரு. விஜய் கிட்ட இதை சொன்னவுடன் அவரு ஷாக் ஆகி, அருண் உங்களுக்கான டைம் வர்றப்போ கண்டிப்பா நீங்க ஜெயிப்பீங்க. அதுக்காக எல்லாரும் சொல்றாங்கன்னு இந்த முடிவு எல்லாம் எடுக்க வேண்டாம். நீங்க போய் நடிங்கன்னு சொல்லிருக்காரு.

அதுக்கப்புறம் அருண் விஜய் பாருங்க , அவர் இப்போ நடிச்ச படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்.

Actor Arun Vijay
Actor Arun Vijay

Similar Posts