செய்திகள்

பொங்கலை அடுத்து மீண்டும் மோதவுள்ள விஜய் அஜித்..!(Vijay-Ajith is again after Pongal)

பொங்கலை முன்னிட்டு வாரிசு , துணிவு படம் வெளியாகியுள்ள நிலையில், வரும் தீபாவளி அன்று மீண்டும் அஜித் -விஜய் படங்கள் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக புதிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

அஜித் நடித்து வரும் AK62 திரைப்படமும் விஜய் நடித்து வரும் தளபதி 67 திரைப்படமும், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாம்.

இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு படங்களை தீபாவளி அன்று திரைக்கு கொண்டு வர பட குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Vijay-Ajith

Similar Posts