செய்திகள்

மனோபாலாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய் | Vijay paid tribute to Manopala in person.

நடிகர் மனோபாலா இன்று சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் அவரது வீட்டில் காலமானார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Vijay paid tribute to Manopala in person.

மேலும், ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் மனோபாலாவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் விஜய் நேரில் மனோபாலா வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Similar Posts