செய்திகள்

விஜய் சேதுபதி- கத்ரீனா நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ ..!(Vijay Sethupathi – Katrina Kaif Starrer Merry Christmas)

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படம் ‘மெரி கிரிஸ்துமஸ்’. இந்தப் படத்தில் ராதிகா சரத் குமார், சஞ்சய் கபூர், தினு ஆன்ந்த உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தற்போது கிறிஸ்துமஸ் முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு அடுத்தாண்டு விரைவில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

ஹிந்தி, தமிழில் இந்தப் படம் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Sethupathi – Katrina Kaif

Similar Posts