செய்திகள்

பலவருடமாக வெளியாகாம‌ல் இருந்த விஜய் சேதுபதியின் திரைப்படத்தை வெளியிட உத்தரவு..!(Vijay Sethupathi’s film, which has not been released for many years, is ordered to be released)

விஜய் சேதுபதியை திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்து உருவான திரைப்படம் இடம் பொருள் ஏவல்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஆகியோர் கதாநாயகியாக நடித்திருந்தனர். சில பிரச்சனைகள் காரணமாக இப்படம் பல வருடங்களாக வெளிவராமல் இருந்தது.

மீண்டும் வெளியாகும் இடம் பொருள் ஏவல்
இந்நிலையில், இப்படத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடிவு வந்துள்ளது என்றும், விரைவில் இடம் பொருள் ஏவல் திரைப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Vijay Sethupathi’s film
Vijay Sethupathi’s film
Vijay Sethupathi’s film

Similar Posts