செய்திகள்

விஜய்க்கு பிடிக்காதவர்கள் பற்றி வெளிப்படையாக கூறிய விஜய்..!

நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளுக்கு தொலைக்காட்சியில் பேட்டி கொடுப்பதை நிறுத்திவிட்டார். 

தலைவா படத்திற்கு முன் அணைத்து பல படங்களுக்கு தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார் விஜய். அப்படி போக்கிரி படத்திற்காக சன் டிவியில் விஜய் பேட்டி ஒன்றில் பங்கேற்று கொண்டார்.

அந்த பேட்டியில் விஜய்க்கு பிடிக்காத நடிகர்கள் யார் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த விஜய், ‘எனக்கு எல்லா நடிகர்களையும் பிடிக்கும், ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விஷயமும் பிடிக்கும். அதனால் எந்த நடிகரையும் நான் வெறுக்கவில்லை.

Similar Posts