சின்னத்திரை

பிரபல இசையமைப்பாளரின் மகனுடன் டூயட்டில் விஜய் டிவி பிரபலம் சிவாங்கி..!(Vijay tv celebrity Sivaangi in a duet with the famous music composer’s son)

விஜய் டிவி பிரபலம் சிவாங்கி பிரபல இசையமைப்பாளரின் மகனுடன் பாட்டுப் பாடி, நடனமாடி எடுத்துள்ள வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்.

சந்திரமுகி படத்தில் ரா.. ரா.. பாடலை பாடிய பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் தான் ஷிவாங்கி. இதற்கிடையில் சிவாங்கி அடிக்கடி ஆல்பம் பாடி அந்த பாடல்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் யுட்யூப் பக்கங்களில் பதிவிடுவதும் வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ் வரத்தனுடன் இணைந்து தேன், தேன் பாடலை பாடியிருக்கிறார். பிரத்யேக லொகேஷன் ஸ்பாட்டுக்கு சென்று வெள்ளை நிற சேம் கலர் டிரஸ்ஸில் இருவரும் டூயட் பாடி நடனமாடியுள்ளனர்.

Vijay tv celebrity Sivaangi

Similar Posts