செய்திகள் | சின்னத்திரை

விஜய் டிவி தீனா கட்டிய அவரது கனவு இல்லம் | Vijay TV Deena built his dream home

தீனா இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கலக்க போவது யாரு சீஸ்ஸின் 7ல் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர். பின்னர் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார்.

Vijay TV Deena built his dream home

இவர் 2017-ம் ஆண்டு தனுஷ் இயக்கிய ப.பாண்டி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமான இவர்,தொடர்ந்து 2019 இல், அவர் தும்பாவில் முன்னணி நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் கைதி,மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நகைச்சுவையாளராக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் சில நகைச்சுவையான விளையாட்டு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தொகுத்து வருகிறார்.

இந்நிலையில் தீணா அவரது கனவு இல்லத்தை கட்டி முடித்துள்ளார்

Similar Posts