சின்னத்திரை

மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட ராமர்..!(Vijay tv Ramar missed the biggest opportunity..!

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுடன் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை விஜய் டிவி பிரபலம் ராமர் மிஸ் பண்ணியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி திருச்சிற்றம்பலம் படத்தில் முனீஸ்காந்த் நடித்திருந்த கதாபாத்திரத்தில் ராமரை நடிக்க வைக்க தனுஷ் திட்டமிட்டு இருந்தாராம்.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ராமர் இப்படி ஒரு பிரம்மாண்ட வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Similar Posts